இந்தியாவின் மிகப்பெரிய சினிமா திரை.. 101.6 அடி அகலம், 64 அடி உயரம்.. திரையிடப்படும் முதல் படம்

x

இந்தியாவின் மிகப்பெரிய சினிமா திரை, ஹைதராபாத்தில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் அமைக்கப்பட்டுள்ளது.

பிரசாத் மல்டிபிளக்ஸ் என்ற திரையரங்கில் 101.6 அடி அகலம் மற்றும் 64 அடி உயரத்தில் இந்த திரை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

கனட நிறுவனத்துடன் இணைந்து த்ரீ-டி, டோல்பி ஒலிச்சத்தம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் திரை தயாராகியுள்ளது.

இந்த புதிய திரையில் டிசம்பர் 16-ம் தேதி 'அவதார் - தி வே ஆஃப் வாட்டர்' என்ற திரைப்படம் முதன் முதலாக திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்