இந்தியாவிலே அதிக எடை கொண்ட 'எல்.வி.எம்-3'...36 செயற்கை கோள்கள் ஒரே ராக்கெட்டில்....இஸ்ரோவின் வியக்க வைக்கும் அறிவிப்பு

x

அதிக எடை கொண்ட ராக்கெட்டான 'எல்.வி.எம்-3'-ஐ வருகின்ற ஞாயிறு அன்று காலை 9 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது, இஸ்ரோ.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து 'எல்.வி.எம்-3' ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இங்கிலாந்தின் ஒன்வெப் செயற்கைகோள் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களுடன் பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. அப்போது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் புவிசார் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும் என தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்