நடப்பு காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. 6.1% உயர்வு..

x

நடப்பு காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. 6.1% உயர்வு நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து.2022-23 மொத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜிடிபி வளர்ச்சி முந்தைய இரண்டு காலாண்டுகளில் சரிவடைந்து இருந்த நிலையில், ஜனவரி-மார்ச் காலாண்டில் உயர்வு அடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் பொருளதார வளர்ச்சி 7 சதவீதம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 7.2 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்