இந்தியாவின் முதல் பெண் லோகோ பைலட் - அசால்டா அடுத்த சாதனை...

x

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய முதல் லோகோ பைலட்டாகியிருக்கிறார், இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுனர் சுரேகா யாதவ். சாதனை பெண்மணியான இவர் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்