உக்ரைனில் இருந்து இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு ஆலோசனை | russiaukrainewar | indianembassy

x

உக்ரைனில் இருந்து இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு ஆலோசனை

உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களையும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. உக்ரேனில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு குறைந்து வருவதாகவும், இதனால் புதிதாக ஆலோசனை வழங்கப்பட்டதாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகரித்து வரும் பதற்றமான சூழலை கருத்தில் கொண்டும். உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களையும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்