சர்வதேச மல்யுத்த தொடர் பதக்கம் வென்ற இந்திய வீரர்

x

கிர்ஜிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச மல்யுத்த தொடரில் இந்திய வீரர் மஞ்சீத் வெண்கலம் வென்று அசத்தி உள்ளார். 55 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கஜகஸ்தான் வீரர் யெர்சின் அபீருடன் மஞ்சீத் மோதினார். இதில் 14க்கு 9 என்ற புள்ளிகள் கணக்கில் மஞ்சீத் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார்.


Next Story

மேலும் செய்திகள்