இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர்...2ம் சுற்றுக்கு முன்னேறிய வாவ்ரின்கா

x

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் 2ம் சுற்றுக்கு சுவிட்சர்லாந்து வீரர் ஸ்டான் வாவ்ரின்கா முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்சாண்டர் வூகிக் (Aleksandar Vukic) உடன் வாவ்ரின்கா மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 6க்கு 4, 1க்கு 6, 6க்கு 1 என்ற செட் கணக்கில் வாவ்ரின்கா வெற்றி கண்டார்.


Next Story

மேலும் செய்திகள்