அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இந்திய வீராங்கனை சானியா மிர்சா விலகல்

x

இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ள அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இருந்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை சானியா மிர்சா விலகி உள்ளார். இரட்டையர் பிரிவில் சானியா விளையாட இருந்த நிலையில், முழங்கை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக சானியா மிர்சா அறிவித்து உள்ளார். இதேபோல், இந்த ஆண்டு இறுதியுடன் ஓய்வு பெறும் திட்டத்தையும் மாற்ற இருப்பதாக சானியா மிர்சா கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்