இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் புதிய சாதனை!

x

சர்வதேச ஆடவர் ஈட்டியெறிதல் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வரலாறு படைத்துள்ளார். முதல் முறையாக ஈட்டியெறிதல் தரவரிசைப் பட்டியலில் நீரஜ் சோப்ரா முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். ஆயிரத்து 455 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீரஜ் சோப்ரா இருக்கும் நிலையில், ஆயிரத்து 433 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் கிரீனடா வீரர் ஆன்டர்சென் பீட்டர்ஸும், ஆயிரத்து 416 புள்ளிகளுடன் செக் குடியரசு வீரர் ஜேக்கப் 3ம் இடத்திலும் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்