"அடுத்த 4 நாட்கள் அதிகரிக்க போகும் குளிர்" இந்திய வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை..!

x

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வடமேற்கு இந்தியாவில் அடர்த்தியான பனிமூட்டம் நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய வடமேற்கு மாநிலங்களில் மூடுபனி நிலவும் என்றும் இதனால் கடுமையான குளிர் நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.

கடும் குளிரலை வீசும் என்பதால் மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்