ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வரலாறு படைக்குமா இந்திய ஜோடி... பைனலில் சானியா - போபண்ணா

x

ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் சானியா மிர்ஸா - ரோகன் போபண்ணா ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் சானியா - போபண்ணா ஜோடி வெற்றி, பிரிட்டனின் நீல் ஸ்கூப்ஸ்கி, அமெரிக்காவின் டெஸிரா கிராஸிக் ஜோடியை வீழ்த்தி அசத்தல், முதல் முறையாக ஆஸி. ஓபன் இறுதிப்போட்டியில் சானியா - போபண்ணா ஜோடி


Next Story

மேலும் செய்திகள்