திடீரென கடலில் விழுந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டர் | Helicopter | Navy

x

மும்பை அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. மும்பை அருகே வழக்கமான ரோந்து பணியில், மேம்பட்ட இலகுரக துருவ் ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த பைலட் உட்பட 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த இந்திய கடற்படை உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்