இந்திய விமானப்படையின் வாயு சேனா பதக்கம் பெற்ற முதல் பெண் விங் கமாண்டர்..!

இந்திய விமானப்படையின் பெண் கமாண்டர் ஒருவர் வீர திற செயலுக்கான வாயு சேனா பதக்கத்தை பெற்றார். முதல் பெண் வீரரான விங் கமாண்டர் தீபிகா மிஸ்ராவிற்கு, விமானப்படையின் தலைமை ஏர் சீஃப் மார்ஷல் வீ.ஆர். சௌதரி இந்த பதக்கத்தை வழங்கினார். கடந்த ஆண்டு ராஜ் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 47 பேரின் உயிரை, விங் கமாண்டர் தீபிகா மிஸ்ரா காப்பாற்றினார். இதற்காக அவருக்கு வாயு சேனா பதக்கம் வழங்கப்பபட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com