இந்தியன் 3..ஹாப்பியான கமல்ஹாசன்..உதயநிதி சொன்ன சூப்பர் தகவல்

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து 3வது பாகம் எடுப்பது பற்றி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஒரு பேட்டியில் இது பற்றி பேசியுள்ள அவர், இந்தியன் 2 படப்பிடிப்பின்போதே ஏராளமான காட்சிகள் கிடைத்துள்ளதால் 3வது பாகம் எடுப்பது பற்றி பேசி வருகின்றனர் என்றார். மேலும் 'இந்தியன் 2' உருவாகி வரும் விதத்தால் கமல் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அடுத்த ஆண்டு ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் உதயநிதி கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com