"இந்தியன் - 2" கமல் கொடுத்த முக்கிய அப்டேட்

x
  • இந்தியன் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக இருக்கும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
  • ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த படம் சார்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி செயற்குழு கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், முழுக்க முழுக்க அரசியல் படமாக இருக்கும் என பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்