இணையத்தை கலக்கும் 'இந்தியன் 2' போஸ்டர்ஸ்..! | Kamal Hassan | Indian 2

x

இணையத்தை கலக்கும் 'இந்தியன் 2' போஸ்டர்ஸ்..! | Kamal Hassan | Indian 2

திரைப்பட நடிகர் கமல்ஹாசனின் 68 பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டரை இந்தியன் 2 படக்குழு வெளியிட்டுள்ளது. நடிப்பு, திரைக்கதை, இயக்கம், பாடல், நடனம், தயாரிப்பு என சினிமாவில் பல்துறை வித்தகராக விளங்கும் உலகநாயகன் கமல்ஹாசன், தனது 68 வது பிறந்தாளை இன்று கொண்டாடுகிறார். இந்நிலையில், சிறப்பு போஸ்டரை வெளியிட்டு இந்தியன் 2 படக்குழு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்