இந்தியன் 2 திரைப்பட காட்சிகளுக்கு கண்டனம்

இந்தியன் 2 திரைப்பட காட்சிகளுக்கு கண்டனம்
Published on

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் இ-சேவை மற்றும் ஆதார் சேவை மைய தொழிலாளர்களை ஊழல்வாதிகள் போன்று இழிவாக சித்தரித்ததற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர் சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சங்கத்தின் மாநில தலைவர் கோபி குமார்,

இந்தியன் 2 படத்தில் விளிம்பு நிலையில் உள்ள இ சேவை மையத்தில் பணிபுரியும் தொழிலாளிகள் குறித்து உண்மைக்கு புறம்பாக சித்தரித்துள்ள காட்சிகளை உடனடியாக படக்குழு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com