'இந்தியன் -2' - அப்டேட் கொடுத்த படக்குழு | Indian 2

'சேனாதிபதி' திரையில் தோன்றி 27 ஆண்டுகள் கடந்துவிட்டதாக போஸ்டரை பகிர்ந்து இந்தியன் படக்குழு மகிழ்ந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 1996ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது. தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் ரசிகர்களை கவர சேனாதிபதி வர உள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com