#BREAKING | கோர தாண்டவம் ஆடிய சூர்யகுமார் யாதவ் - இலங்கையை துவம்சம் செய்த இந்தியா

x

கோர தாண்டவம் ஆடிய சூர்யகுமார் யாதவ் - இலங்கையை துவம்சம் செய்த இந்தியா


இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா/2க்கு 1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அசத்தல்/229 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 17வது ஓவரில் 137 ரன்னுக்கு ஆல் அவுட்////2/டி20 தொடரை வென்றது இந்தியா


Next Story

மேலும் செய்திகள்