மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

x

தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

ஸ்மிருதி மந்தனா, சபாலி வெர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ்

ராஜேஸ்வரி கெய்க்வாட், தீப்தி சர்மா, ரேணுகா தாக்கூர், ஷிகா பாண்டே உள்ளிட்டோருக்கு வாய்ப்பு

காயத்தால் அவதிப்படும் பூஜா வஸ்தரகருக்கு வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்