இறுதிவரை தொற்றிய பரபரப்பு... கடைசி பந்தில் வெற்றியை ருசித்த இந்தியா!

x

இலங்கைக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றியை ருசித்தது. இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது 20 ஓவர் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்