இந்தியா vs நியூஸி. டி20 - அணி அறிவிப்பு

x

நியூசிலாந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் கேன் வில்லியம்சன், வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மிட்செல் சான்ட்னர், நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்