இந்தியா - நியூசி 2வது டி20 போட்டி.. இந்த முறையாவது இயற்கை கருணை காட்டுமா?

x

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி, மவுண்ட் மாங்கனுயி நகரில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நண்பகல் 12 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாக உள்ளது. வெல்லிங்டனில் நடைபெறவிருந்த முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்