இந்தியா vs கொரியா - சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்?

x

ஆசியக் கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டி இன்று ஜப்பானில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2.30 மணியளவில் தொடங்கும் இறுதிப்போட்டியில் இந்தியாவும் தென்கொரியாவும் சாம்பியன் பட்டத்துக்காக மோத உள்ளன. தொடர் முழுவதும் அபாரமாக விளையாடி வரும் இந்தியா, இறுதிப்போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் முறையாக பட்டம் வெல்ல முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்