இந்திய vs வங்கதேசம் - விராட் கோலி- யின் செல்ஃபி update | Virat Kohli | Cricket

x

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, சக வீரர்களுடன் எடுத்த செல்ஃபியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதையொட்டி, இந்திய அணி வங்கதேசம் சென்றுள்ள நிலையில், விமானத்தில் புஜாரா மற்றும் உமேஷ் யாதவுடன் கோலி செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்