இந்தியா vs வங்கதேசம்.. ஸ்ரேயாஸ் அதிரடி! - சதத்தை தவறவிட்ட புஜாரா..

x

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 278 ரன்களை எடுத்துள்ளது.

வங்கதேசத்தில் உள்ள சாட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 90 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா vs வங்கதேசம்.. ஸ்ரேயாஸ் அதிரடி! - சதத்தை தவறவிட்ட புஜாரா..அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களை எடுத்து அவுட் ஆகியுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்