IND vs AUS Test ஸ்பீட் பவுலர் திடீர் விலகல்... - ஆஸி.க்கு அணிக்கு சிக்கல்

x
  • பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடரில் இருந்து, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் விலகியுள்ளார்.
  • காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத நிலையில், காயம் குணமடையாததால் ஹேசல்வுட் நாடு திரும்பியுள்ளார்.
  • இதை ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு உறுதி செய்துள்ளார்.
  • ஏற்கனவே மிட்செல் ஸ்டார்க், கேமரூன் கிரீன் காயத்தால் அவதிப்படும் நிலையில், ஹேசல்வுட்டும் விலகியுள்ளது, ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்