தென்னாப்பிரிக்க மகளிர் முத்தரப்பு டி20 தொடர்... இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் இன்று மோதல்

x

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் முத்தரப்பு மகளிர் டி20 தொடரில், இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் இன்று மோதுகின்றன.

ஈஸ்ட் லண்டனில் இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு லீக் போட்டி தொடங்குகிறது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் தலா 8 புள்ளிகளுடன், ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று விட்டதால், இன்றைய போட்டி சம்பிரதாய போட்டியாகவே இருக்கும்.

இதுவரை ஒரு வெற்றி கூட பெறாத மகளிர் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்