ஒரு மாநிலத்தையே மூடிய பனிப்பொழிவு - மொத்தமாக முடங்கிய போக்குவரத்து!

x
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்துக்குப் பிறகு கேதார்நாத்தில் கடும் பனி பொழிவு ஏற்பட்டது.
  • பைரவ் கடேரா அருகே பெரும் பனிப்பொழிவு ஏற்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
  • பனி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிது.
  • இரண்டு நாட்களாக நிலவும் பனிப்பொழிவினால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்