இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணுக்கு அமெரிக்காவில் அடித்த ஜாக்பாட் !

x
  • அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தின் அயர் மாவட்ட நிதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த தேஜல் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அயர் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்பது இதுவே முதல் முறை. கடந்த மார்ச் 2 ஆம் தேதி நீதிபதியாக பொறுப்பேற்று கொண்ட தேஜல் மேத்தா, அயர் மாவட்ட நீதிபதியாக அடுத்த ஐந்து ஆண்டுகள் பணியில் தொடர இருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்