ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை - நடனமாடி கொண்டாடிய பெண்கள்!

x
  • குஜராத் மாநிலம் சூரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள், பங்கேற்ற 'சேலை வாக்கத்தான்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
  • பிரதமர் மோடி ஆட்சியில், ​ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்கும் பொறுப்பு கிடைத்ததை கொண்டாடும் வகையில், சேலை வாக்கத்தான் நிகழ்ச்சிக்கு, சூரத் மாநகராட்சி ஏற்பாடு செய்தது. 15 மாநிலங்களில் இருந்து, 15 ஆயிரம் பெண்கள் இதில் கலந்துகொண்டனர்.
  • வாக்கத்தானில் பங்கேற்ற பெண்கள், நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்