"விசித்திரமான ஜனநாயக நாடாக இந்தியா மாறி வருகிறது"-பரபரப்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

x

ராகுல்காந்தி பேசியதில் எந்த வகையானஅவதூறும் இல்லை என்றும், பேசியதற்காக பதவி பறிக்கப்பட்டுள்ளதால் இந்தியா விசித்திரமான ஜனநாயக நாடாக மாறி வருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்