வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

x

உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் வங்கதேசத்தை தோற்கடித்தது இந்தியா

5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு 3-வது வெற்றி

அடிலெய்டில் முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது

டக்வொர்த் லூயிஸ் விதிப்படி வங்கதேசத்துக்கு 16 ஓவரில் 151 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது

16 ஓவர் முடிவில் வங்கதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து தோல்வி


Next Story

மேலும் செய்திகள்