இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவை முழுமையாக கலைத்தது - பிசிசிஐ

x

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, தேர்வுக்குழுவை முழுமையாக கலைத்து உள்ளது. சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவை கூண்டோடு கலைத்து பிசிசிஐ அதிரடி. டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி யுடன் இந்தியா வெளியேறிய சூழலில் பிசிசிஐ நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்