மேஜிக் செய்த ஸ்மிருதி மந்தனா - வெஸ்ட் இண்டீஸ்-யை சாய்த்த இந்தியா

x

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் முத்தரப்பு மகளிர் டி20 தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியை இந்திய மகளிர் அணி வென்றது. கிழக்கு லண்டனில் நடைபெற்ற 3வது போட்டியில் முதலில் ஆடிய இந்தியா, 2 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ஸ்மிரிதி மந்தனாவும், ஹர்மன்ப்ரீத் கவுரும் அரைசதம் விளாசினர். பின்னர் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 4 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்