பௌலிங்கில் பந்தாடிய இந்தியா.. 227 ரன்களில் சுருண்ட வங்கதேசம் | Cricket | India | Bangladesh

x

இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. டாக்காவில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நிதானமாக விளையாடிய மொமினுல் ஹக் 84 ரன்கள் சேர்த்தார். இந்திய தரப்பில், அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு COMEBACK கொடுத்த உனாத்கட்(UNADKAT) 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் சேர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்