இந்தியா - வங்கதேசம் இன்று மோதல் - போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு

x

இந்தியா - வங்கதேசம் இன்று மோதல் - போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு

அடிலெய்டில் இந்தியா - வங்கதேசம் இன்று மோதும் போட்டி, மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. போட்டி நடைபெறும் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நவம்பர் 2ம் தேதி, 60 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்