"இந்தா வாங்கிக்கோ..." தலைக்கு மேல் 120 shot... நண்பர்களை அலறவிட்டு தீபாவளி கொண்டாடிய நபர்

x

"இந்தா வாங்கிக்கோ..." தலைக்கு மேல் 120 shot... நண்பர்களை அலறவிட்டு தீபாவளி கொண்டாடிய நபர் - தீயாய் பரவும் வீடியோ

நாட்றம்பள்ளி அருகே ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்த நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் தீபாவளி கொண்டாட்டத்தின் போது, வானவேடிக்கை வகை பட்டாசை தலைக்கு மேல் தூக்கி பிடித்தவாறு வெடித்துள்ளார். உடனிருந்த அவரது நண்பர்கள் இதனை வீடியோ எடுத்துள்ளனர். ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சிலர் இவ்வாறு நடந்து கொள்வது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்