நம்பர் ஒன் பேட்ஸ்மேன் வாங்கிய 3 கோல்டன் டக் அவுட்!

x
  • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • டி20 போட்டியில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உள்ள சூர்யகுமார் யாதவ், 3 ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்திலேயே அவுட் ஆனது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
  • இதனால் ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ட்ரென்ட் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்