"அகமதாபாத் மைதானத்தில் ரன்களை குவிக்கலாம்" - ஆஸி. கேப்டன் ஸ்மித் கருத்து

x
  • கடைசி டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் கணிசமாக ரன் குவிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் ஸ்மித் கூறி உள்ளார்.
  • அகமதாபாத் ஆடுகளம் தொடர்பாக பேசிய ஸ்மித், முந்தைய போட்டிகளுக்கான ஆடுகளங்களைப் போல், மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஆரம்பத்திலேயே சாதகமாக இருக்காது என, தான் நினைப்பதாகக் கூறினார்.
  • ஆட்டம் செல்ல செல்லவே மைதானம் சுழலுக்கு கைகொடுக்கும் என்றும் அவர் பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்