"தோல்விக்கு காரணம் சூர்யகுமார் யாதவ் தான்" | "ரொம்ப வருத்தமா இருக்கு.." | ஏமாற்றத்துடன் திரும்பிய ரசிகர்கள்..!
• ஸ்ரீனிவாசன், கிரிக்கெட் ரசிகர்
• "ஆட்டம் த்ரில்லாக இருக்கும் என நினைத்தோம்"
• "எதிர்பார்த்தபடி ஆட்டம் அமையவில்லை"
• "பெரும் ஏமாற்றமாக இருந்தது
• விக்னேஷ், கிரிக்கெட் ரசிகர்
• "ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆட்டத்தை சிறப்பாக வழி நடத்தினார்"
• "இந்தியா அணியின் நடுநிலை வீரர்கள் சரியாக ஆடவில்லை"
• "சூர்யகுமார் ஆட்டம் ஏமாற்றம் அளித்தது"
• ஜெயசுதா, கிரிக்கெட் ரசிகை
• "வெற்றி பெற வேண்டிய போட்டி தோல்வியில் முடிந்தது"
• "ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக ஃபீல்டிங் செய்தனர்"
• "தோனி இல்லாதது வருத்தம் அளிக்கிறது
• ரக்ஷிதா, கிரிக்கெட் ரசிகை
• "மிகவும் நம்பிக்கையுடன் இருந்தோம்"
• "ஆட்டம் தலைகீழாக மாறி விட்டது"
• "சூரியகுமார் ஏமாற்றம் அளித்து விட்டார்"
