சென்னையில் இந்தியா-ஆஸி. 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடக்கம் - செம்ம Vibe-ல் தமிழக ரசிகர்கள்

x
  • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- ஆஸி. 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி.
  • இன்னும் சற்று நேரத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி தொடக்கம்.
  • சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
  • சேப்பாக்கத்தில் ஒருநாள் போட்டி நடைபெறுவதால் தமிழக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு.
  • டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் தேர்வு.

Next Story

மேலும் செய்திகள்