கிரிக்கெட் சந்தேகங்களை கேட்ட தமிழக மாணவர்கள் - பதில் அளித்த ஆஸி. வீரர்கள்

x
  • சென்னையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களுடன், தமிழக பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினர்.சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
  • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாட்டு கிரிக்கெட் விளையாட்டு சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் 15 வயதிற்கு உட்பட்ட இளம் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.
  • ஆஸ்திரேலிய வீரர்கள் கேமரன் கிரீன், அலெக்ஸ் கேரி, மார்னஸ் லபுஷேன், நாதன் எல்லிஸ், ஜோஷ் இங்கிலீஷ் உள்ளிட்ட ஆஸ்திரேலியா வீரர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கிரிக்கெட் குறித்தான சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்