IND vs AUS 3rd ODI - தீவிர வலை பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்

x
  • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.
  • மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்