#Breaking : அதிகரிக்கும் கொரோனா..! அடுத்தகட்ட நடவடிக்கைகள்? - பிரதமர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது

x

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்/டெல்லியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தி வருகிறார் பிரதமர் மோடி/கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை////கோப்புக்காட்சி/2/அதிகரிக்கும் கொரோனா - பிரதமர் ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்