அதிகரித்த தங்கம் விலை... 'சவரனுக்கு இவ்வளவு ரூபாய் ஏறிடுச்சா..?'

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்து, 41 ஆயிரத்து 880 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 235 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து, 70 ரூபாய் 20 பைசாவாக விற்பனையாகிறது.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 44 ஆயிரத்து 40 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய பின், கடந்த மூன்று வாரங்களாக படிப்படியாக குறைந்துள்ள நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்