"மாதம் ரூ.66,660 வருமானம் - ஏழைகளா?" - முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரி கேள்வி

10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செய்தியாளர் பாஸ்கரன் வழங்கிய தகவல்கள் இவை...

X

Thanthi TV
www.thanthitv.com