மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம்.. பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு காவல் நீட்டிப்பு

x

பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவர்களின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இவர்கள் 5 பேரின் காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்