புதிய நாடாளுமன்ற திறப்பு விழா - ஆதரித்தவர்களும்.. புறக்கணித்தவர்களும்...

x

அதிமுக சார்பில் எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் பங்கேற்றனர். தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றனர். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பல்வேறு நாட்டு தூதர்களும் திறப்பு விழாவில் பங்கேற்றனர். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத் திறப்பு விழாவை புறக்கணித்து உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்