கன்னியாகுமரி முதல் காஷ்மீர் நடைப் பயணத்தின் தொடக்க விழா-முதல்வர் ஸ்டாலினுக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு

x

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் நடைப் பயணத்தின் தொடக்க விழா-முதல்வர் ஸ்டாலினுக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி செல்லும் நடை பயணத்தின் தொடக்க நிகழ்வில் பங்கேற்க தமிழக முதலமைச்சருக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்., அழகிரி அழைப்பு விடுத்தார். அடுத்த மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், அதற்கான தொடங்க நிகழ்வில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்